நமது புராதான பெருமைகளை கொண்ட நவீன இந்தியாவை உருவாக்க வேண்டும். ஒளிமிகுந்த பாரதம் படைக்க வேண்டும். மீண்டும் இதற்கு விவேகானந்தரின் செய்திகளும் கருத்துக்களும் அனைவருக்கும் எளிதாக சென்றடைய வேண்டும் குறிப்பாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இடத்தில் கட்டாயம் சென்றாக வேண்டும். எல்லோரும் விவேகானந்தரைக் கற்க வேண்டும் என்கிற நோக்கில் செயல்படுகிறது ‘விவேகானந்தரைக் கற்போம்’ என்கிற அமைப்பு.
விவேகானந்தரைக் கற்போம் !
ஒளிமிகுந்த பாரதம் படைப்போம் !