10. பொருளாதாரத் திட்டத்தில் நம்முடைய நோக்கம் எவ்வாறு இருக்க வேண்டும்?
மக்களுக்கு கல்வி கற்பித்து அவர்களின் பிரச்சினைகளை அவர்களே தீர்க்கும்படி செய்வோம். மக்கள் மக்களால் உயர்த்துவதுதான் புதிய முறை.
தமக்குத்தாமே உதவிக்கொள்ளுமாறு மக்களுக்குப் பயிற்சி தராவிட்டால், உலகின் செல்வம் அனைத்தையும் சேர்த்தாலும் ஒரு சிறிய இந்தியக் கிராமத்திற்குக்கூட உதவி செய்ய முடியாது.