2. குடியரசின் பயன்கள் யாவை?
மேலை நாட்டிலோ சமூகத்திற்கு எப்போதும் சுதந்திரம் இருந்துவந்தது; அவர்களுடைய சமுதாயத் தைப் பாருங்கள். அதற்கு மாறாக அவர்களது மதத்தை யும் பாருங்கள். வளர்ச்சிக்கு முதல் நிபந்தனை சுதந்திரம்.
அந்தச் சக்தி, அந்தச் சுதந்திர தாகம், அந்தத் தன்னம் பிக்கை, அந்த அசையாத உறுதி, அந்தச் செயல்திறன், அந்த லட்சியத்தில் ஒற்றுமை, அந்த முன்னேற்றத்தில் ஆசை இவை நமக்கு வேண்டும்.