6. எது லட்சிய நிர்வாகம்?
பிராமண காலத்தின் அறிவையும், க்ஷத்திரிய காலத்தின் பண்பாட்டையும், வைசிய காலத்தின் பகிர்ந்தளித்தல் போக்கையும், சூத்திர காலத்தின் சமத்துவ லட்சியத்தையும் சேர்த்து, அவற்றின் தீமைகளை விலக்கி ஒரு நிலையை அமைக்க முடியுமானால், அது லட்சிய நிலையாக இருக்கும். ஆனால் அது நடக்கக் கூடியதா?