12. கலாச்சாரத்தின் முன்னேற்றத்திற்கு ஆசியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் பங்கு என்ன?
நாகரீகத்தின் விதையை விதைத்தது ஆசியா, மனிதனை உருவாக்கியது ஐரோப்பா, பெண்களையும் பாமர மக்களையும் முன்னேறச் செய்துவருகிறது அமெரிக்கா.