10. லட்சிய சமுதாயம் என்றால் என்ன?
ஒவ்வொரு ஜீவனும் தன்னிடத்தில் தெய்வீக மானவை. வெளிப்புற மற்றும் உட்புற இயற்கையை அடக்கி அந்தத் தெய்வீகத்தை வெளிப்படுத்துவதே நமது குறிக்கோள்.
கிரேக்கர்கள் அரசியல் சுதந்திரத்தை நாடினர், இந்துக்கள் ஆன்மீக சுதந்திரத்தை நாடினர். இரண்டும் ஒருதலைப்பட்சமானவை. ஆன்மா, உடல் ஆகிய இரண்டின் சுதந்திரத்திற்காகவும் முயல வேண்டும்.