உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.
– சுவாமி விவேகானந்தர்.

எழுந்திரு! விழித்திரு!
சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகள் கட்டுரைகள், கடிதங்கள், கவிதைகள், உரையாடல்கள், மற்றும் பேட்டிகள் ஆகியயவற்றின் தொகுப்பு.

இன்றைய இளைஞர்களுக்கு…
இன்றைய இளைஞர்களுக்கு சுவாமி விவேகானந்தரின் அறைகூவல். தலைப்பு வாரியாக தொகுக்கப்பட்டவை.

வீடியோ
சுவாமி விவேகானந்தரின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான ஊக்கம் ஊட்டும் வீடியோக்கள் .

வீரமொழிகள்
கோழையையும் வீரனாக்கும், சுவாமி விவேகானந்தரின் தன்னம்பிக்கையும் தைரியமும் ஊட்டும் வீரமொழிகள்.

விவேகானந்தரிடம் கேளுங்கள்
உங்களின் அனைத்து விதமான கேள்விகளுக்கு சுவாமி விவேகானந்தரின் பதில்கள்.

விவேகானந்தரைப் பற்றி
சுவாமி விவேகானந்தரைப் பற்றி சான்றோர்களும், பெரியோர்களும் பேசியவையும் எதியவையும்.
நவீன இந்தியாவை உருவாக்க..
விவேகானந்தரைக் கற்போம் !
சுவாமி விவேகானந்தர் கூறிய கருத்துக்களின் அடிப்படையில் நமது புராதான பெருமைகளை கொண்ட நவீன இந்தியாவை உருவாக்க வேண்டும். மீண்டும் பாரதம் உலகின் குருவாய் அமைந்திட வேண்டும். இதற்கு அவரது செய்திகளும் கருத்துக்களும் அனைவருக்கும் எளிதாக சென்றடைய வேண்டும் குறிப்பாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் கட்டாயம் சென்றாக வேண்டும். எல்லோரும் விவேகானந்தரைக் கற்க வேண்டும் என்கிற நோக்கில் செயல்படுகிறது ‘விவேகானந்தரைக் கற்போம்’ என்கிற அமைப்பு
